சுடச்சுட

  

  துறையூர் வட்டம் எ. பாதர்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  திருச்சி மாவட்ட ஆய்வுக் குழுத் தலைவர் முருகன், துறையூர் வட்டாட்சியர் ரவிசங்கர் தலைமை வகித்தார்.  சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சிவசங்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் பொதுமக்களிடமிருந்து  40 மனுக்கள் பெறப்பட்டு 22 மனுக்களுக்கு உடனடி தீர்வளிக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற மக்களுக்கு நிலவேம்பு கசாயம், சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai