சுடச்சுட

    

    நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

    By DIN  |   Published on : 12th June 2019 10:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி நீதிமன்றங்களில் காவலர்கள், பெருக்குபவர்கள், தோட்டக்காரர்கள், மசால்ஜி மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு உரிய தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்.
       இதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதி  கே. முரளிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி நீதிமன்றங்களில் 6 காவலர்கள், 7  பெருக்குபவர்கள், 2 தோட்டக்காரர்கள், 13 மசால்ஜி, 1 துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 
    இதற்கான விரிவான அறிக்கை நீதிமன்றத்தின் h‌t‌t‌p://‌d‌i‌s‌t‌r‌i​c‌t‌s.‌e​c‌o‌u‌r‌t‌s.‌g‌o‌v.‌i‌n/‌t‌i‌r‌u​c‌h‌i‌r​a‌p‌p​a‌l‌l‌i    என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai