சுடச்சுட

  

  துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் திருச்சி மாநகர பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, புராமினேட் சாலை, ஆட்சியர் அலுவலகச் சாலை, மிளகுப்பாறை பகுதிகள், வார்னர்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, ரெனால்ட்ஸ் சாலை, கண்டோன்மென்ட் பகுதிகள், மேலப்புதூர், புதுக்கோட்டை சாலை, மேம்பாலம் பகுதி, ஜென்னி பிளாசா பகுதி, கான்வென்ட் சாலை, தலைமை தபால்நிலைய பகுதி, குட்ஷெட் சாலை, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, வாலாஜா பஜார், வயலூர் சாலை, வண்ணாரப்பேட்டை, குமரன் நகர், பாத்திமா நகர், குழுமணி சாலை, நாச்சியார் கோயில் முதல் சீராத்தோப்பு வரை, பொன்னகர், கிராப்பட்டி, அரசு காலனி, ராஜீவ்காந்தி நகர், தீரன் நகர், பிராட்டியூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என  திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய்  தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai