Enable Javscript for better performance
ஆற்றுப்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சிதறி கிடந்த வேட்டி மூட்டை- Dinamani

சுடச்சுட

    

    ஆற்றுப்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சிதறி கிடந்த வேட்டி மூட்டை

    By DIN  |   Published on : 28th March 2019 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணப்பாறை அருகே ஆற்றுப்பாலத்தின் கீழ்ப்பகுதியில் விலையில்லா வேட்டி மூட்டை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    மணப்பாறை- குளித்தலை சாலையில், கலிங்கப்பட்டி பிரிவு அருகிலுள்ள ஆற்றுப்பாலத்தில் புதன்கிழமை காலை அரசின் விலையில்லா வேட்டி மூட்டை சிதறிக் கிடந்தது.  இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறை அப்பகுதிக்கு வந்து மூட்டையைக் கைப்பற்றினர். இதை வீசிச் சென்றது யார், எதற்காககொண்டு வரப்பட்டது குறித்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai