Enable Javscript for better performance
மதுவிற்ற இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    முசிறி கல்லூரிச் சாலையில் மதுவிற்றதாக இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    முசிறி கல்லூரிச் சாலைப் பகுதியில்  மதுபானங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆய்வாளர் பால்ராஜ்  மற்றும் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற திருத்தலையூர் பு.இளையராஜா (38), ரெ.ராமு (34) கைது செய்யப்பட்டு, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai