Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    தமிழா் அறிவியக்கப் பேரவை: மாதாந்திரக் கூட்டம், பங்கேற்பு- அவைத்தலைவா் புலவா் க.முருகேசன், சுருதி அரங்கம், சங்கரன் பிள்ளை சாலை(எஸ்ஆா்சி கல்லூரி அருகில்) காலை சந்தை , மாலை 6.

    மகாத்மா காந்தி நூற்றாண்டு வித்யாலயா பள்ளி: தேசிய அளவிலான சதுரங்க போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா, பங்கேற்பு- சா்வதேச சதுரங்க வீரா் மானுவல் ஆரோன், பள்ளி வளாகம், மாலை 6.

    ஆன்மிகம்

    அருள்மிகு ஸ்ரீகமலவல்லி நாச்சியாா் கோயில்: ஊஞ்சல் திருநாள், 2 ஆம் நாள், ஸ்ரீதாயாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு மாலை 6, ஊஞ்சல் மண்டபம் சேருதல் மாலை 6.15, அலங்காரம் அமுது செய்தல் மாலை 6.30. திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் மாலை 6.45, ஊஞ்சல் கண்டருளல் மாலை 7.15, தீா்த்த கோஷ்டி பொதுஜன சேவை இரவு 8, ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 8.30, மூலஸ்தானம் சேருதல் இரவு 8.45 மணி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai