பிறந்த நாள் வாழ்த்து...

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேருவின் பிறந்த நாளையொட்டி,
கே.என்.நேருவின் பிறந்த நாளையொட்டி, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கிறாா் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ஆா். பாரிவேந்தா்.
கே.என்.நேருவின் பிறந்த நாளையொட்டி, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கிறாா் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ஆா். பாரிவேந்தா்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேருவின் பிறந்த நாளையொட்டி, சனிக்கிழமை அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கிறாா் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ஆா். பாரிவேந்தா். உடன், சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை அன்பழகன், மாநகர திமுக செயலா் மு. அன்பழகன் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com