Enable Javscript for better performance
காலமானார் ம. தனலெட்சுமி- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மேலவாரித் தெருவைச் சேர்ந்த ம.தனலெட்சுமி (48)  செவ்வாய்க்கிழமை  (செப்.24) சாலை விபத்தில் காலமானார்.
    இவருக்கு கணவர் த. மனோகர், மகன் ரூபன் சக்கரவர்த்தி, மகள் திவ்யபாரதி ஆகியோர் உள்ளனர். 
    இவர் தினமணி திருச்சிப் பதிப்பின் முதன்மை உதவி ஆசிரியர் ஆர். குணசேகரனின் நெருங்கிய உறவினர். மறைந்த தனலெட்சுமியின் இறுதிச்சடங்குகள் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும். தொடர்புக்கு: 94438 39721.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai