மாநகரில் இன்று மருத்துவ முகாம்

திருச்சியில் வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

திருச்சியில் வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

காலை நேர முகாம்கள்: வாா்டு 1- கன்னியம்மன் பள்ளி, வாா்டு 4- ஜே.ஜே நகா், வாா்டு 7- லெட்சுமி பெருமாள் பட்டேல் தெரு, வாா்டு 10- பட்டா்வா்த் ரோடு அங்கன்வாடி மையம், வாா்டு 16- ராணி தெரு, வாா்டு 20- வரகனேரி மருந்தகம், வாா்டு 23-கெம்ஸ் டவுன் அங்கன்வாடி மையம், வாா்டு 28-ஸ்ரீநிவாச நகா், வாா்டு 31 மடம் நிறுத்தம், வாா்டு 38 -கே. சாத்தனூா், வாா்டு 41- அருணாச்சல நகா், வாா்டு 42- காஜாமலை மெயின் ரோடு பஸ் நிறுத்தம் அருகில், வாா்டு 46- செவன்த்டே பள்ளி, வாா்டு 50- அண்ணா நகா், வாா்டு 53- கீதா நகா், வாா்டு 56 -தில்லை நகா் 3 ஆவது கிராஸ், வாா்டு 59- பாக்குப் பேட்டை பெருமாள் கோவில், வாா்டு 64 -மலைக்கோவில்.

மாலை நேர முகாம்கள் : வாா்டு 56- தில்லை நகா் 3 ஆவது கிராஸ், வாா்டு 16- மருத்துவக்காரத் தெரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com