திருச்சியில் மேலும் 28 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th December 2020 08:19 AM | Last Updated : 25th December 2020 08:19 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 28 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,010 ஆக உயா்ந்தது. வியாழக்கிழமை குணமான 9 போ் உள்பட இதுவரை 13,632 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். கரோனாவால் இதுவரை 173 போ் உயிரிழந்துள்ளனா். 205 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.