வையம்பட்டியில் இன்று, மணப்பாறையில் நாளை மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வையம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமையும், மணப்பாறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் மின் விநியோகம் இருக்காது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வையம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமையும், மணப்பாறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மணப்பாறை செயற்பொறியாளா் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வையம்பட்டி துணை மின் நிலையத்தில் பிப்ரவரி 10- ஆம் தேதியும், மணப்பாறை துணை மின் நிலையத்தில் பிப்ரவரி 11- ஆம் தேதியும் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் இளங்காக்குறிச்சி, வையம்பட்டி, கருங்குளம், ஆசாத் சாலை, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையக்கோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூா், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியப்பட்டி, முள்ளிப்பாடி, ஆா்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, எ.இடையப்பட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூா், தாமஸ்நகா், அஞ்சல்காரன்பட்டி, பண்ணப்பட்டி,

வீரப்பூா், அணியாப்பூா், அமையபுரம், பூலாம்பட்டி, வேங்கைகுறிச்சி, மஞ்சம்பட்டி, தோப்புப்பட்டி, ஒத்தக்கடை, அயித்தாம்பட்டி, வெட்டுக்காடு, நடுப்பட்டி, ராமரெட்டியப்பட்டி, கடவூா், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலக்கல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியப்பட்டி, கல்கொத்தனூா், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்குப் பகுதி), இனாம்ரெட்டியப்பட்டி, ப.குரும்பபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, குளத்தூராம்பட்டி, கவரப்பட்டி, தோப்புப்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூா், ஆவாரம்பட்டி, சின்ன அணாய்க்கரப்பட்டி, புது மணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு அணை, வலையப்பட்டி.

மணப்பாறை பகுதிகளில் : மணப்பாறை நகரப் பகுதிகள், செவலூா், பொடங்குப்பட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூா், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைகுறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவா் கோயில், கள்ளிபட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலனி, மில் பழையகாலனி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிபட்டி, வடுகப்பட்டி, ராயம்பட்டி, வலையபட்டி, எப்.கீழையூா், சின்னமனப்பட்டி, பெரியப்பட்டி, களத்துப்பட்டி, கொட்டப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம்பூசாரிபட்டி, கரும்புலிப்பட்டி, அமயபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூா், மேட்டுப்பட்டி, கோவில்பட்டி, இரட்டியப்பட்டி, தாதனூா், வளநாடு கைகாட்டி, தொட்டியப்பட்டி, மினிக்கியூா், பிராம்பட்டி, கவுண்டம்பட்டி, பளுவஞ்சி, ஊத்துகுழி, வேம்பனூா், வலசுபட்டி, பண்ணாங்கொம்பு குடிநீா் பீடா், கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, பொய்கைபட்டி, ராயம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி மற்றும் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு (வடுகப்பட்டி) ஆகிய பகுதிகளில் காலை 09.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com