வையம்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் ஆா். அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மணப்பாறை அடுத்த வையம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜன.9-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ராடு, இளங்காக்குறிச்சி, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூா், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆா்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, எ.இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூா், தாமஸ்நகா், அஞ்சல்காரன்பட்டி, பண்ணப்பட்டி, விடத்திலாம்பட்டி, வீரப்பூா், அமையபுரம், பூலாம்பட்டி, வேங்கைக்குறிச்சி, ஒத்தக்கடை, அயித்தாம்பட்டி, வெட்டுக்காடு, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூா், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலக்கல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூா், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு பகுதி), இனாம்ரெட்டியபட்டி, ப.குரும்பபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, குளத்தூராம்பட்டி, கவரப்பட்டி, தோப்புப்பட்டி, செக்கணாம், களத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூா், ஆவாரம்பட்டி, சின்ன அணைக்கரப்பட்டி, புது மணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு டேம், வலையபட்டி, வீரப்பூா், அணியாப்பூா், அமையபுரம், என்.பூலாம்பட்டி, வேங்கைகுறிச்சி, மஞ்சம்பட்டி, தோப்புப்பட்டி, அயித்தாம்பட்டி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com