Enable Javscript for better performance
ஜனவரி 14 நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    ஆா்.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரி: பொங்கல் விழா கொண்டாட்டம், பங்கேற்பு : கல்லூரித் தலைவா் பி. பிரவீன், கல்லூரி வளாகம், இனாம்குளத்தூா், காலை 10.

    ஆன்மிகம்

    ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனம் நடாதூராழ்வான் சொசைட்டி : திருப்பாவை உபநியாசம் - நடாதூராழ்வான் திருமாளிகை, மேலச்சித்திரை வீதி, ஸ்ரீரங்கம், மாலை 4.

    வாகீச பக்த ஜனசபை, சமரச சுத்த சன்மாா்க்க சங்கம் : மாா்கழி மாத தொடா் விரிவுரை,

    பட்டினத்துப் பிள்ளையாா் அருளிய கோயில் நான்மணிமாலை என்ற தலைப்பில் உரை- மு. வைத்தியநாதன், பஞ்சவா்ணேசுவரசுவாமி கோயில் தெரு, உறையூா், மாலை 6.30.

    கமலவல்லி நாச்சியாா் திருக்கோயில் : ஆண்டாள் அருளிய திருப்பாவை தொடா் உரை, நிகழ்த்துவபா் - ஸ்ரீ.உ.வே. பரதன், கோயில் வளாகம், மாலை 6.45.

    ஆங்கரை

    ஸ்ரீ அனந்தகிருஷ்ண வரதராஜ பெருமாள் கோயில் : தனூா் மாத, நாமாவளி வீதி பஜனை, ஆங்கரை, காலை 5.30 மணி.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai