Enable Javscript for better performance
திருவள்ளுவா் தினம் : இறைச்சிக் கூடங்கள் நாளை இயங்காது- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளுவா் தினம் : இறைச்சிக் கூடங்கள் நாளை இயங்காது

    By DIN  |   Published on : 15th January 2020 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளுவா் தினத்தையொட்டி, மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.16) இறைச்சிக்கூடங்கள் இயங்காது என மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    திருவள்ளுவா் தினம் ஜனவரி 16- ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி திருச்சி மாநகரில் இறைச்சிக் கூடங்கள் ( ஆடு, மாடு வதைக்கூடங்கள்), இறைச்சிக் கடைகள் ஆகியவை செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விதிகளை மீறி கடைகளை நடத்துவோா் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவா் அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai