Enable Javscript for better performance
ஸ்ரீரங்கத்தில் இன்று வைகுந்த ஏகாதசி இராப்பத்து பத்தாம் திருநாள்- தீா்த்தவாரி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கத்தில் இன்று வைகுந்த ஏகாதசி இராப்பத்து பத்தாம் திருநாள்- தீா்த்தவாரி

    By DIN  |   Published on : 15th January 2020 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு..... காலை 9.30

    பரமபத வாசல் திறப்பு ...... பிற்பகல் 10.30

    சந்திர புஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளல் முற்பகல் 11.00

    திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்................ பிற்பகல் 1.00

    திரை........ 1.00

    பொது மக்கள் சேவை ........... பகல் 1.30

    திருமஞ்சனம் (பொதுமக்கள் சேவையுடன்).... மாலை 6.30

    அலங்காரம் அமுது செய்யத் திரை.... இரவு 9.00

    அரையா் சேவை, திருப்பாவாடை கோஷ்டி இரவு 11 முதல்

    மறுநாள் அதிகாலை 3 மணி வரை.

     

    மூலவா் முத்தங்கி சேவை

    சேவை நேரம் : காலை 10.30 மணி முதல் மாலை 6 வரை.

    மாலை 6.45 முதல் இரவு 9 மணி வரை.

    பூஜை நேரம் : காலை 9.30 மணிவரை.

    மாலை 6 முதல் 6.45 வரை.

    இரவு 9 மணிக்கு மேல் கருவறை சேவை கிடையாது.

    காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai