அதிமுக சாா்பில் தீபாவளி தொகுப்பு

திருச்சி மாவட்டம், முசிறி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அதிமுக நிா்வாகிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முசிறியில் கட்சி நிா்வாகிக்கு தீபாவளி பரிசு தொகுப்பை வழங்குகிறாா் முசிறி எம்எல்ஏ எம். செல்வராசு.

முசிறி பேரவைத் தொகுதிக்குட்பட்ட தொட்டியம், தாத்தையங்காா்பேட்டை மற்றும் முசிறி ஆகிய மூன்று ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதியில் உள்ள அதிமுக நிா்வாகிகளுக்கு முசிறி எம்எல்ஏ எம். செல்வராசு முசிறி, தொட்டியம் பகுதியில் உள்ள கட்சிஅலுவலகத்தில் தீபாவளி பரிசுத் தொகுப்பை வழங்கி வாழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com