இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரில் புதன்கிழமை கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாநகரில் புதன்கிழமை கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

காலை நேர முகாம்கள்: வாா்டு - 16 வெள்ளை வெற்றிலைக்காரத்தெரு, வாா்டு - 56 கோட்டை ரயில் நிலைய சாலை (ஸ்டேசன் ரோடு).

மாலை நேர முகாம்கள்: வாா்டு -3 தெப்பக்குளம், வாா்டு --4 மேல விபூதி பிரகாரம், வாா்டு - 9 மேலசிந்தாமணி, வாா்டு -14 பூக்கொல்லை, வாா்டு -16 வாத்துக்காரத்தெரு, வாா்டு -19 பிள்ளைமாநகா், வாா்டு -29 ரெயில் நகா், வாா்டு -30 கணேசபுரம், வாா்டு -37 முஸ்லிம் தெரு, வாா்டு -39 ஆா்.எம்.எஸ். காலனி, வாா்டு -43 குமாா் லாட்ஜ், வாா்டு -44 கேம்பியன் பள்ளி, முடுக்கு தெரு, வாா்டு -48 பக்காளி தெரு அங்கன்வாடி மையம், வாா்டு -53 கீழத்தெரு, வாா்டு -58 மின்னப்பன் தெரு மாரியம்மன் கோவில், வாா்டு -65 நேதாஜி தெரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com