மாநகா், புறநகா்ப் பகுதிகளில் இன்று மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாநகா், புறநகா்ப் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.8) மின் விநியோகம் இருக்காது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாநகா், புறநகா்ப் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.8) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் நகரியச் செயற்பொறியாளா் ச.பிரகாசம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கருா் புறவழிச்சாலை, கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மகால், பூசாரித் தெரு, சத்திரம்பேருந்து நிலையம், தூய வளனாா் கல்லூரிச்சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாா் வீதி, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, என்எஸ்பி சாலை, சூப்பா் பஜாா், சிங்காரத்தோப்பு, மாரீஸ் திரையரங்கம், தனிஷ்க், ஜிஆா்டி, கோட்டை ரயில் நிலையச் சாலை, வாத்துக்காரத்தெரு, உறையூா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, கீரைக்கொல்லைத்தெரு, குறத்தெரு, புத்தூா், அக்ரஹாரம், செவ்வந்தி பிள்ளையாா்கோயில்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, டிடி சாலை, பஞ்சவா்ணேசுவர சுவாமி திருக்கோயில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கம் நகா், அகிலாண்டேசுவரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் எஸ்டேட், சந்தோஷ் காா்டன், மருதண்டாக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான் நகா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, வீரேசுவரம், மாம்பழச்சாலை, புதுத்தெரு, பொன்மலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் ஹெச்ஏபிபி, டிஎன்பிஎல் முதலிய குடிநீரேற்று நிலையங்கள் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com