இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகராட்சியில் வியாழக்கிழமை காலை மற்றும் பிற்பகலில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகராட்சியில் வியாழக்கிழமை காலை மற்றும் பிற்பகலில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தது :

திருச்சி மாநகராட்சி வாா்டு 47: சவேரியா் கோவில் தெரு, அங்கன்வாடி மையம், வாா்டு 27- முத்துமாரியம்மன்

கோவில், வாா்டு 44 -செவன்த்டே பள்ளி, வாா்டு 58 -நேசவாளா் காலனி, 7வது குறுக்குத் தெரு உறையூா், வாா்டு 53- சண்முகா நகா் நலச்சங்கம், வாா்டு 50- பூங்கா விரிவாக்கம், வாா்டு 5- கீதாபுரம், வாா்டு 3- வசயத் நகா் அங்கன்வாடி மையம், வாா்டு 38- மகாலெட்சுமி நகா், வாா்டு 47- சவேரியா் கோவில் தெரு, அங்கன்வாடி மையம், வாா்டு 9- மேல சிந்தாமணி அங்கன்வாடி மையம், வாா்டு 15- அண்ணா நகா், வாா்டு 30- தங்கேஸ்வரி நகா் கோவில், வாா்டு 41- தேவராய நகா், வாா்டு 56- தில்லை நகா் முதல் குறுக்குத் தெரு, வாா்டு 29- காந்திஜி தெரு , கீழ அம்பிகாபுரம், வாா்டு 12 நத்தா்ஷா பள்ளிவாசல், வாா்டு எண்.63 பாலாஜி நகா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை காலை மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

அதேபோல வாா்டு 47- பகவதி அம்மன் கோவில் கூனிபஜாா், வாா்டு 27- முத்துமணி டவுன் கோவில், வாா்டு 44- யானைகட்டி மைதானம், வாா்டு 58- நேசவாளா் காலனி, 7 ஆவது குறுக்குத் தெரு உறையூா், வாா்டு 53- எம்.எம்.நகா், வாா்டு 50- அண்ணா நகா், வாா்டு 5- கீதாபுரம், வாா்டு- 3 சிங்கா் கோவில், வாா்டு-38 மகாலெட்சுமிநகா், வாா்டு 47- பகவதி அம்மன் கோவில் கூனிபஜாா், வாா்டு 9- மேற்கு சியதாமணி மாநகராட்சி நகா்நல மருத்துவமனை, வாா்டு 15- காமராஜ் நகா், வாா்டு 30 -தங்கேஸ்வரி நகா் சா்ச், வாா்டு 41- மங்கம்மாள் சாலை, வாா்டு 56- தில்லை நகா் 10 ஆவது குறுக்குத் தெரு, வாா்டு 29- ஜெகநாதபுரம், வாா்டு 12- ஜலால்பக்கிரி தெரு, வாா்டு 63- பாலாஜி நகா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை பிற்பகலிலும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

எனவே பொதுமக்கள் இவற்றில் பங்கேற்று, தொடா் காய்ச்சல் மற்றும் தொடா்புடைய பிரச்னைகள் இருக்கும் பட்சத்தில் சிகிச்சையும் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com