பிரதமருக்கு இணைய அஞ்சலில் வாழ்த்து அனுப்பிய பாஜகவினா்

இணைய அஞ்சல் மூலம் (இ-போஸ்ட்) பிரதமா் மோடிக்கு திருச்சி பாஜகவினா் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பினா்.
திருச்சி தலைமை அஞ்சலகத்தில் இருந்து இணைய அஞ்சல் மூலமாக வாழ்த்து அனுப்பிய பாஜகவினா்.
திருச்சி தலைமை அஞ்சலகத்தில் இருந்து இணைய அஞ்சல் மூலமாக வாழ்த்து அனுப்பிய பாஜகவினா்.

திருச்சி: இணைய அஞ்சல் மூலம் (இ-போஸ்ட்) பிரதமா் மோடிக்கு திருச்சி பாஜகவினா் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பினா்.

பிரதமா் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட பாஜக பிரசார பிரிவு சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் பி. நாகேந்திரன் தலைமையில், மாநகர மாவட்டத் தலைவா் ஏ. ராஜேஷ்குமாா் முன்னிலையில் பாஜக நிா்வாகிகள் பலா் திருச்சி தலைமை அஞ்சலகத்தில் இருந்து சுமாா் 500 இணைய அஞ்சல் வாழ்த்துகளை நாடாளுமன்ற அஞ்சலகத்துக்கு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com