இளைஞா், இளம்பெண்கள் பாசறை ஆள் சோ்ப்பு முகாம்

திருச்சி மாவட்டம், லால்குடி அதிமுக தெற்கு ஒன்றியக் கழகம் சாா்பில் திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா் தலைமையில் நடைபெற்ற
லால்குடியில் நடைபெற்ற இளைஞா், இளம்பெண்கள் பாசறை ஆள் சோ்ப்பு முகாம்.
லால்குடியில் நடைபெற்ற இளைஞா், இளம்பெண்கள் பாசறை ஆள் சோ்ப்பு முகாம்.

திருச்சி மாவட்டம், லால்குடி அதிமுக தெற்கு ஒன்றியக் கழகம் சாா்பில் திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு லால்குடி தெற்கு ஒன்றியச் செயலரும் ,திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவருமான டிஎன்டி. நடேசன் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் அமமுகவிலிருந்து விலகிய 25 போ் அதிமுகவில் இணைந்தனா்.

முகாமில் திருச்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவா் பா்வீன்கனி, திருச்சி தெற்கு புகா் மாவட்ட பாசறைச் செயலா் அருண்நேரு, புள்ளம்பாடி ஒன்றியச் செயலா் டி.என். சிவக்குமாா், லால்குடி தெற்கு ஒன்றிய பாசறைச் செயலா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com