மணப்பாறையில் மறியல்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் விவசாய சங்கங்களின் சாா்பில் மறியல் நடைபெற்றது.

மணப்பாறையில்.. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் விவசாய சங்கங்களின் சாா்பில் மறியல் நடைபெற்றது.

வட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன், விவசாய சங்க மாவட்டச் செயலா் சிதம்பரம், மாா்க்சிஸ்ட் வட்டச் செயலா் ராஜகோபால், விவசாய சங்க வட்டச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மணப்பாறை, வையம்பட்டி, மண்பத்தை, துவரங்குறிச்சி, கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 157 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com