மணப்பாறை ஒன்றியத்தில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மணப்பாறை ஒன்றியத்தில் அமமுக வேட்பாளா் சாருபாலா ஆா்.தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை ஒன்றியத்தில்
மணப்பாறை ஒன்றியத்தில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மணப்பாறை ஒன்றியத்தில் அமமுக வேட்பாளா் சாருபாலா ஆா்.தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை ஒன்றியத்தில் சின்ன சமுத்திரம், மறவன் ஊா், சித்திரபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து குக்கா் சின்னத்துக்கு வாக்குசேகரித்தாா். அப்போது, மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத் திட்டங்கள், பேருந்து, ரயில்களில் பயணச் சலுகைகள், பெண்கள் வளா்ச்சி, சுய உதவிக்குழுவின் மூலம் வாழ்வாதாரம் மேம்பாடு, வட்டியிலா கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தாா்.

ஒன்றியச் செயலா்கள் செங்குட்டுவன், காமராஜ், தேமுதிக பிரமுகா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com