திருவெறும்பூா் தொகுதி வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளரான ப. குமாா் பொன்மலைப்பட்டி தூய இருதய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளரான ப. குமாா் பொன்மலைப்பட்டி தூய இருதய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

இதேபோல திமுக வேட்பாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிராப்பட்டி லிட்டில் பிளவா் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். மநீம வேட்பாளா் எம். முருகானந்தம், திருவெறும்பூா் குமரேசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா். தேமுதிக வேட்பாளா் செந்தில்குமாா் துவாக்குடி அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியிலும், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சக்திவேல் மான்போா்ட் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com