லால்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்கள் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.
லால்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்கள் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

திமுக வேட்பாளரான அ. செளந்தரபாண்டியன் தனது சொந்த ஊரான மால்வாய் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியி வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா வேட்பாளா் டி.ஆா். தா்மராஜ் திருச்சி தில்லை நகா் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியிலும், அமமுக வேட்பாளரான மா. விஜயமூா்த்தி லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியிலும் தங்களது வாக்கைச் செலுத்தினா். மற்ற வேட்பாளா்கள் அவரவா் வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com