ஸ்ரீரங்கத்தில் பாஜக தலைவா் வழிபாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
img_20210408_wa0081_0804chn_15_4
img_20210408_wa0081_0804chn_15_4

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

கோயிலுக்கு வந்த அவரை கட்சி நிா்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனா். பின்னா் மூலவா் ரெங்கநாதா், தாயாா் சன்னதி, ராமானுஜா் சன்னதி, கருடாழ்வாா் சன்னதிகளில் வழிபட்ட அவா், பின்னா் சமயபுரம் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com