மக்கள் குறைகேட்பு நாளில்400 மனுக்கள்
By DIN | Published On : 10th August 2021 01:34 AM | Last Updated : 10th August 2021 01:34 AM | அ+அ அ- |

திருச்சி: மக்கள் குறைகேட்பு நாளையொட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கட்செவி அஞ்சல் வழி, மனுக்கள் பெட்டி வாயிலாக பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 400 மனுக்கள் திங்கள்கிழமை வரப்பெற்றன.
இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.