முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு நிகழ்வு
By DIN | Published On : 19th December 2021 04:31 AM | Last Updated : 19th December 2021 04:31 AM | அ+அ அ- |

மண்ணச்சநல்லூா் வட்டம் கரியமாணிக்கம் பகுதியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலைக் குழுவினா் விழிப்புணா்வு நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்வில் ஆசிரியா் பயிற்றுநா் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.