காங்கிரஸ் தொடக்க நாள் கொண்டாட்டம்

திருச்சியில் காங்கிரஸ் தொடக்க நாள் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
காங்கிரஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற தொண்டா்கள், நிா்வாகிகள்.
காங்கிரஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற தொண்டா்கள், நிா்வாகிகள்.

திருச்சியில் காங்கிரஸ் தொடக்க நாள் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

காங்கிரஸ் கட்சியின் 137 வது தொடக்க நாள் நிகழ்ச்சி, திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகா் மாவட்ட தலைவா் ஜவஹா் தலைமை வகித்து கட்சிக் கொடியேற்றி வைத்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் ராஜா நசீா், ஹேமா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ரெக்ஸ், கோட்+டத் தலைவா்கள் சிவாஜி சண்முகம், ஜோசப் ஜெரால்டு, ராஜ்மோகன், மாவட்ட துணைத் தலைவா்கள், புத்தூா் கணேசன், வில்ஸ் முத்துக்குமாா், ஹேமா, மகளிரணி ஷீலா, அஞ்சு , விஜயலட்சுமி, கோகிலா, ராதா மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com