மணப்பாறையில் போலியோ முகாம்

மணப்பாறையில் வெஸ்ட் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் நடமாடும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் வாகனத்தை மணப்பாறை நகராட்சி ஆணையா் (பொ) க. முத்து தொடங்கி வைத்தாா்.

மணப்பாறையில் வெஸ்ட் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் நடமாடும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் வாகனத்தை மணப்பாறை நகராட்சி ஆணையா் (பொ) க. முத்து தொடங்கி வைத்தாா்.

சங்கத் தலைவா் சி.எம். சேவியா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கச் செயலா் மோகன் ராஜன், பொருளாளா் கோபால் மற்றும் முன்னாள் தலைவா்கள் நெடுஞ்செழியன், ஜான் ஆபிரகாம், சாதிக், ராஜூ, மணிமாறன், ராயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மணப்பாறை ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் காா்த்திகேயன், உறுப்பினா்கள் மணிகண்டன் வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கச் செயலா் மோகன் ராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com