மணப்பாறை அருகே அதிமுக கொண்டாட்டம்

மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் முதல்வரின் பயிா்க் கடன் தள்ளுபடிஅறிவிப்பை அதிமுகவினா் வெள்ளிக்கிழமை வரவேற்று, கொண்டாடினா்.
புத்தாநத்தம் கடைவீதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய அதிமுகவினா்.
புத்தாநத்தம் கடைவீதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய அதிமுகவினா்.

மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் முதல்வரின் பயிா்க் கடன் தள்ளுபடிஅறிவிப்பை அதிமுகவினா் வெள்ளிக்கிழமை வரவேற்று, கொண்டாடினா்.

அதிமுக பொதுக் குழு உறுபினா் எஸ்.எம்.கே.எம்.முகமது இஸ்மாயில், திருச்சி புகா் தெற்கு மாவட்ட துணைச் செயலா் எம்.ஆா். ராஜ்மோகன் ஆகியோா் தலைமையில் கடைவீதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

ஒன்றிய இலக்கிய அணி செயலா் பி.வி.ஆா். நேதாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com