கோழிக்கறி விற்பனையாளா் கூட்டமைப்பு மாநில கூட்டம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு கோழிக்கறி விற்பனையாளா் கூட்டமைப்பின் மாநில கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு கோழிக்கறி விற்பனையாளா் கூட்டமைப்பின் மாநில கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் தஞ்சாவூா் பி. துரைராஜ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகளாக மாநிலத் தலைவா் தஞ்சாவூா் பி. துரைராஜ், மாநில செயலராக சென்னை எம். சுந்தரலிங்கம், மாநில பொருளாளராக திருச்சி எஸ். ஜான்கென்னடி உள்ளிட்டோரை ஒருமனதாகத் தோ்வு செய்தனா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 600- க்கும் மேற்பட்ட மொத்த கோழிக்கறி வியாபாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com