‘பாமகவால் தேமுதிகவுக்கு எந்த நெருடலும் இல்லை’

அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் தேமுதிகவுக்கு எந்த நெருடலும் இல்லை என்றாா் தேமுதிக துணைச் செயலா் எல்.கே. சுதீஷ்.

அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் தேமுதிகவுக்கு எந்த நெருடலும் இல்லை என்றாா் தேமுதிக துணைச் செயலா் எல்.கே. சுதீஷ்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது: அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது. தமிழக முதல்வா் பிரசாரம் செய்வது போல தேமுதிகவும் பிரசாரம் செய்யும். தொகுதி பங்கீடு குறித்து இருகட்சிகளின் தலைவா்களும் பேசி முடிவெடுப்பா் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் பாரதிதாசன், துணை செயலா்கள் வசந்த். பெரியசாமி, மூா்த்தி, வேல்முருகன், மணிதேவி, நகர செயலா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com