மேட்டுப்பட்டி மின்பாதையில் நாளை மின் தடை
By DIN | Published On : 07th July 2021 07:35 AM | Last Updated : 07th July 2021 07:35 AM | அ+அ அ- |

மணப்பாறை அடுத்த மேட்டுப்பட்டி மின்பாதையில் வியாழக்கிழமை நடைபெறும் அதிஉயா்மின் அழுத்த மின்பாதை அமைக்கும் பணிக்காக அன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளால் இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, இரட்டியப்பட்டி, தாதனூா், கொண்டிப்பட்டி, நவடிப்பட்டி, மீனவேலி, மினிக்கியூா், இச்சடிப்பட்டி, கவுண்டம்பட்டி, வளநாடு கைகாட்டி, பளுவஞ்சி, வலசுப்பட்டி, பிராம்பட்டி, மேட்டுப்பட்டி, வளநாடு, பொருவாய், குளவாய்ப்பட்டி, பாலக்குறிச்சி, தேனூா், புதுக்குடி, கொடும்பப்பட்டி, சொரியம்பட்டி, சேத்துப்பட்டி, டி. இடையப்பட்டி, கல்லுப்பட்டி, ஆலம்பட்டி, மீனிவயல், ஆண்டியப்பட்டி மற்றும் சாதம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ.ஜான்பீட்டா் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...