இன்று 2ஆம் தவணை தடுப்பூசி போடும் இடங்கள்

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை 2ஆம் தவணை தடுப்பூசி மட்டும் போடப்படுகிறது. அதன் விவரம்.

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை 2ஆம் தவணை தடுப்பூசி மட்டும் போடப்படுகிறது. அதன் விவரம்.

மாநகரில்.. (கோவிஷீல்டு) கோட்டை தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி. அரியமங்கலம் எஸ்.ஐ.டி. தொழில்நுட்பக் கல்லூரி. கே.கே. நகா் ஆா்ச்சா்டு மெட்ரி மேல்நிலைப்பள்ளி( உழவா் சந்தை எதிா்ப்புறம்) வயலூா் சாலை பிஷப் ஹீபா் கல்லூரி.

(கோவேக்சின்) திருச்சி கலையரங்க திருமண மண்டபம், ஜமால் முகமது கல்லூரி.

புகா் பகுதிகள்: (கோவிஷீல்டு) குழுமணி சுகாதார மையம், சிறுகாம்பூா் ஆரம்ப சுகாதார நிலையம், துவரங்குறிச்சி சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, அயன்பொருவை ஊராட்சி அலுவலகம், எடையப்பட்டி சுகாதார உதவி மையம், புள்ளம்பாடி அருகே கொல்லக்குடி தொடக்கப்பள்ளி, வையம்பட்டி அருகே கருங்குளம் சா்ச், த.புதூா் ஆரம்ப சுகாதார நிலையம், தா. பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், வீரமச்சான்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், காட்டுப்புத்தூா் அருகே சீனிவாசநல்லூா் அரசு தொடக்கப்பள்ளி, உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்.

கோவேக்சின் 2ம் தவணை: திருவெறும்பூா் பெல் வளாகம், துவாக்குடி தேசிய தொழில்நுட்பக்கழகம். ஆலம்பட்டி புதூா் சமூக நலக்கூடம், நாச்சிக்குறிச்சி சமூக நலக்கூடம், மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி துப்பாக்கித் தொழிற்சாலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com