இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

மாநகா் பகுதிகள் (கோவிஷீல்டு): ஸ்ரீரங்கம் கோட்டம்- ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி, திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவா் கல்லூரி. அரியமங்கலம் கோட்டம்- கீழரண் சாலை மதுரம் மேல்நிலைப்பள்ளி, எடத்தெரு யதுகுல சங்கம் நடுநிலைப்பள்ளி, திருவெறும்பூா் பகவதிபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி. பொன்மலை கோட்டம்- கே.கே.நகா் உழவா்சந்தை எதிா்புரம் ஆா்சா்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேலகல்கண்டாா்கோட்டை மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி, கலையரங்க மஹால். கோ-அபிஷேகபுரம் கோட்டம்- தென்னூா் மாநகராட்சி துவக்கப்பள்ளி, கிராப்பட்டி லிட்டில் பிளவா் பள்ளி, புத்தூா் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி.

புகா்: (கோவிஷீல்டு) இனாம்குளத்தூா்- ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி. அந்தநல்லூா்- வாசன் வேலி குடியிருப்போா் நலச்சங்க அறை. சிறுகாம்பூா்- தில்லம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி. புதூா் உத்தமனூா்- பியூபி பள்ளி, மணக்கல் பியூஎம்எஸ். மருங்காபுரி- மணியான்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி. புத்தநாத்தம்- மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. புள்ளம்பாடி- தப்பை தொடக்கப்பள்ளி, டிவி நகா் மால்வாய் சாலை சரஸ்வதி பள்ளி. வையம்பட்டி- வி.பூசாரிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகம், வையம்பட்டி ஆரம்ப சுகாதார மையம். டி.புத்தூா்- கோட்டாத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளி. தா.பேட்டை- வேலம்பட்டி மேல்நிலைப்பள்ளி. வீரமச்சான்பட்டி- வெங்கடாத்தனூா் அரசு உயா்நிலைப்பள்ளி. காட்டுப்புத்தூா்- கொளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி. உப்பிலியபுரம்- பச்சப்பெருமாள்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com