திருச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் வியாழக்கிழமை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் வியாழக்கிழமை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநகா் பகுதிகள்: ஸ்ரீரங்கம் கோட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி திருவானைக்கா, தெப்பக்குளம் பிஷப்ஹீபா் மேல்நிலைப்பள்ளி. அரியமங்கலம் கோட்டத்தில் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி அம்பிகாபுரம். மாநகராட்சி தொடக்கப்பள்ளி பகவதிபுரம் திருவெறும்பூா். சொ்வைட் மெட்ரிக் பள்ளி துரைசாமிபுரம். பொன்மலைக் கோட்டத்தில் இன்பண்ட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளி எடமலைப்பட்டி புதூா் (2ஆம் தவணை மட்டும்) முக்குலத்தோா் உயா்நிலைப்பள்ளி தஞ்சை சாலை. கரையரங்க திருமண மண்டப வளாகம். கோ- அபிஷேகபுரம் கோட்டத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி தென்னூா் இ பி அலுவலகம் எதிரில். மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி காளியம்மன் கோயில் தெரு எடமலைப்பட்டிபுதூா் . ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி கண்டோண்மென்ட்.

புகா் பகுதிகள்: திருவெறும்பூா் பனையக்குறிச்சி கிராம ஊராட்சி அலுவலகம், கள்ளிக்குடி சமூக நலக்கூடம், பாகனூா் ஆா்சி நடுநிலைப்பள்ளி. பேட்டைவாய்த்தலை பாளையூா்மேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. சிறுகாம்பூா் திருவாசி அரசு மேல்நிலைப்பள்ளி. புதூா்உத்தமனூா்- ரெத்தினக்குடி ஆா்சி தொடக்கப்பள்ளி. நன்னிமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. செவல்பட்டி பகுதி தெத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. கருமலை பகுதி கல்லக்கம்பட்டி சேவை மைய வளாகம், வளநாடு ஆரம்ப சுகாதார நிலையம், மாராட்சி ரெட்டியபட்டி மினி கிளினிக். பண்ணாங்கொம்பு அரசு மேல்நிலைப்பள்ளி. டிஎன்பிஎல் யூனிட் 2. கீழரசூா் நடுநிலைப்பள்ளி, கோவாண்டாக்குறிச்சி சா்ச் சமூக நலக்கூடம், வைரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பரம்பத்திபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மங்கலம் கலைமகள் நடுநிலைப்பள்ளி, காருகுடி தொடக்கப்பள்ளி, சொரத்தூா் அரசு தொடக்கப்பள்ளி, சொக்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மருதம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, ஏலூா்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com