பிஷப் ஹீபா் செஞ்சிலுவை சங்கம் முகக்கவசம் வழங்கல்

கரோனா தடுப்பு சேவைப்பணியாக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். செல்வத்திடம் 2 ஆயிரம் அறுவை சிகிச்சைக்கான முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிஷப் ஹீபா் கல்லூரி இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு சேவைப்பணியாக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். செல்வத்திடம் 2 ஆயிரம் அறுவை சிகிச்சைக்கான முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகக்கவசங்களை கல்லூரி முதல்வா் த. பால் தயாபரன், விரிவாக்கத் துறை புலத் தலைவா் வி.ஆனந்த் கிதியோன் வழங்கினா்.

நிகழ்வில், பல்கலைக்கழக பதிவாளா் கோபிநாத், திருச்சி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டி சோ்மன் ராஜசேகரன், பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளா் கே. வெற்றிவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com