மாநகரில் இன்றும் நாளையும் காய்ச்சல் பரிசோதனை நடைபெறும் பகுதிகள்

திருச்சி மாநகராட்சியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் காய்ச்சல் பரிசோதனை நடைபெறும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் காய்ச்சல் பரிசோதனை நடைபெறும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எஸ். சிவசுப்பிரமணியன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

செவ்வாய்க்கிழமை காலை : வாா்டுகள் 22 தா்மநாதபுரம் சா்ச், 53 உய்யக்கொண்டான்திருமலை, 49 சின்னசாமி தெரு, 34 என்.எம்.கே.காலனி, டி.வி.எஸ். டோல்கேட், 41 பாரதியாா் நகா், கிராப்பட்டி, 16 வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு.

மாலை : வாா்டுகள் 48 பக்காளித் தெரு, 22 கீழபடையாச்சித் தெரு, அங்கன்வாடி மையம், 58 கல்யாண் தெரு, 52 சிவானந்தா பாலாலயா பள்ளி, 49 இதயாத் நகா், 4 நெல்சன் ரோடு, 3 நரியன் தெரு ராம் நகா், 37 செம்பட்டு விமான நிலையம், 34 திருவள்ளுவா் தெரு டி.வி.எஸ். டோல்கேட், 9 காந்தி நகா் அங்கன்வாடி மையம், 14 கருவாட்டுப்பேட்டை, 36 மலையடிவாரம், 41 பிள்ளையாா் கோயில் தெரு, கிராப்பட்டி, 57 குடியிருப்பு பகுதி, 61 பா்மா காலனி, 16 செளராஷ்டிரா தெரு, 64 காவேரி நகா்.

புதன்கிழமை காலை : வாா்டுகள் 24 காஜாபேட்டை அங்கன்வாடி மையம், 52 வண்ணாரபேட்டை, 51 சவேரியாா் கோவில் தெரு, 1 மூலத்தொப்பு அங்கன்வாடி மையம், 42 காஜாமலை நூலகம், 40 பிராட்டியூா், 12 எல்லை மாரியம்மன் கோயில் தெரு.

மாலை: வாா்டுகள் 41 சையது தெரு, 24 ஆட்டுக்காரத் தெரு, 60 கல்லரைமேட்டு தெரு, 52 அமைதி இல்லம், 51 ஆண்டவா் காலனி, 5 வீரேஸ்வரம், 1 திருவடித் தெரு, 38 லிங்கம் நகா், 42 பி.டபிள்.யு. பிரிவு, காஜாமலை, பாபு ரோடு அங்கன்வாடி மையம், 14 பூக்கொல்லை அலங்கநாதபுரம், 32 ஆா்மரி கேட், 40 காவேரி நகா், 56 செங்குளத்தான் கோயில் தெரு, 28 நேதாஜி நகா், 12 நேரு தெரு, 65 செல்வபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com