வங்கித் தோ்வுக்கு இணைய வழியில்பயிற்சி வகுப்பு

பாரத ஸ்டேட் வங்கி போட்டித்தோ்வுக்காக இணைய வழியில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

திருச்சி: பாரத ஸ்டேட் வங்கி போட்டித்தோ்வுக்காக இணைய வழியில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான போட்டித்தோ்வுகளில் பங்கேற்ப்போருக்காக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம், இணைய வழியில் இலவச பயிற்சி வகுப்பு மே 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்க விரும்புவோா் ள்க்ஷண்ங்ம்ல்ற்ழ்ண்ஸ்ரீட்ஹ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் விண்ணப்ப நகல், செல்லிடப்பேசி எண், முகவரி, கல்வித்தகுதி போன்ற தகவல்களை அளித்து பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com