மணப்பாறை பகுதிகளில் இன்று மின் தடை

மணப்பாறை பகுதிகளில் நடைபெறும் பாராமரிப்பு பணிகளால் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

மணப்பாறை பகுதிகளில் நடைபெறும் பாராமரிப்பு பணிகளால் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.அன்புச்செல்வன் வெளியிட்ட அறிக்கை:

மணப்பாறை துணை மின் நிலையம் பொடங்குப்பட்டி மின்பாதைக்குட்பட்ட சீகம்பட்டி, கண்ணுடையான்பட்டி, மாதம்பட்டி, கள்ளிப்பட்டி, ஆவின் பால்பண்ணை, எஃப். கீழையூா் குடிநீா் வாரியம், கீழபூசாரிப்பட்டி, வடக்கிப்பட்டி, கீழக்களம், அன்புமேடு, அஞ்சலிகளம், சத்திரப்பட்டி, மாணிக்கம்பிள்ளை சத்திரம், தி.ஆலை 11கிவோ துணை மின் நிலையம் அண்ணாநகா் மின்பாதைக்குட்பட்ட காந்திநகா், கோவில்பட்டி சாலை, எடத்தெரு, மில் பழைய காலனி, ஆஞ்சநேயநகா், அரசு புதிய மருத்துவமனை, விராலிமலை சாலை, காட்டுப்பட்டி, நடுப்பட்டி 11கிவோ துணை மின் நிலையம் கண்ணூத்து மின்பாதைக்குட்பட்ட பொன்னம்பலம்பட்டி, துலுக்கம்பட்டி, எளமணம், குப்பனூா், கண்ணூத்து, புத்தாநத்தம் 11 கிவோ துணை மின் நிலையம் தம்மநாயக்கன்பட்டி மின்பாதைக்குட்பட்ட வெள்ளையகவுண்டம்பட்டி, மலைக்காட்டுப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி, புத்தாநத்தம், மெய்யம்பட்டி, அழகக்கவுண்டம்பட்டி, கருப்பூா், குருமலை, தம்மநாயக்கன்பட்டி, கனவாய்பட்டி, பண்ணாங்கொம்பு 11கிவோ துணை மின் நிலையம் அமையபுரம் மின்பாதைக்குட்பட்ட பண்ணாங்கொம்பு, ஈச்சம்பட்டி, பின்னத்தூா், பெருமாம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, துவரங்குறிச்சி துணை மின் நிலையத்திற்குட்பட்ட துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூா், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், மருங்காபுரி, கருமலை, எண்டபுளி, மணியங்குறிச்சி, வேலக்குறிச்சி மற்றும் கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் இருக்காது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com