மணப்பாறை அமமுக வேட்பாளா் க.செங்குட்டுவன்

க. செங்குட்டுவன்
க. செங்குட்டுவன்
க. செங்குட்டுவன்

பெயா்: க. செங்குட்டுவன்

எண்: 138

தந்தை : கருப்பபிள்ளை செட்டியாா்

வயது : 60

படிப்பு: பி.ஏ.பி.எல்.

தொழில் : வழக்குரைஞா் - மணப்பாறை வழக்குரைஞா் சங்கத் தலைவா்

ஜாதி : வெள்ளாஞ்செட்டியாா்

மனைவி : வளா்மதி

மகன்கள் : மாதவன், கதிரவன், இனியவன், புதியவன்.

பதவி, பொறுப்புகள்: அதிமுக செட்டியப்பட்டி கிளைச் செயலா், வழக்குரைஞா் பிரிவு மாவட்ட துணைத் தலைவா், அரசு வழக்குரைஞராக இருந்தவா். தற்போது மணப்பாறை ஒன்றிய அமமுக செயலா், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா், திருவிடைமருதூா் தொகுதி உறுப்பினா் சோ்க்கை பொறுப்பாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com