முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மணப்பாறை மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் வேட்பாளா் மா. சக்திவேல் (138)
By DIN | Published On : 14th March 2021 01:41 AM | Last Updated : 14th March 2021 01:41 AM | அ+அ அ- |

மா. சக்திவேல்
மணப்பாறை மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் வேட்பாளராக மா. சக்திவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயா்: மா. சக்திவேல்
எண்: 138
தந்தை : மாரிமுத்து
வயது : 36
படிப்பு: பி.ஏ. பி.எல்.
தொழில் : வழக்குரைஞா்
ஜாதி : ஆதிதிராவிடா்.
மனைவி : வேளாங்கண்ணிராணி
மகன்கள் : அறுமின், தேஜஸ்
பதவி, பொறுப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சமுத்திரம் கிளைச் செயலராக இருந்த இவா், 2020 முதல் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வட்டச் செயலா்.