லால்குடி பகுதியில் அமமுக வேட்பாளா்வாக்கு சேகரிப்பு

லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் விஜயமூா்த்தி சனிக்கிழமை இரவு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் விஜயமூா்த்தி சனிக்கிழமை இரவு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

லால்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து லால்குடிக்கு வந்த அவரை கட்சியினா் மேளதாளத்துடன் வரவேற்றனா்.

பின்னா் கட்சி நிா்வாகிகளுடன் குக்கா் சின்னத்துடன் முதன் முதலாக லால்குடி கடை வீதியிலுள்ள வியாபாரிகளிடம் விஜயமூா்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருடன் கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com