தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை
By DIN | Published On : 18th March 2021 07:55 AM | Last Updated : 18th March 2021 07:55 AM | அ+அ அ- |

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருச்சியில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தங்கும் விடுதிகளில் மாநகர போலீஸாா் செவ்வாய்கிழமை தீவிர சோதனை நடத்தினா். இச்சோதனையில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.