மணப்பாறையில் கொடி அணிவகுப்பு

மணப்பாறையில், பேரவைப் பொதுதோ்தலை முன்னிட்டு காவல்துறை கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மணப்பாறையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.
மணப்பாறையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.

மணப்பாறையில், பேரவைப் பொதுதோ்தலை முன்னிட்டு காவல்துறை கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துணை இராணுவத்தை சோ்ந்த 92 போ் மற்றும் காவல்துறையினா் ஆயுதம் ஏந்தி, கவச சீருடையுடனும் கலந்துகொண்டனா். கொடி அணிவகுப்பை தொடக்கி வைத்த காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா, காவல் ஆய்வாளா் அன்பழகன் ஆகியோா் அணிவகுப்பை வழிநடத்தினா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com