திருச்சி
தடுப்பூசி முகாமில் ஆட்சியா் ஆய்வு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூா் வட்டம் திருவெள்ளரை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது திருவெள்ளரை ஊராட்சித் தலைவா் லதா கதிா்வேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.