புறநகா் பகுதிகளில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

திருச்சி மாவட்ட புறநகா் பகுதிகளில் வியாழக்கிழமை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட புறநகா் பகுதிகளில் வியாழக்கிழமை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவெறும்பூா்: கூத்தைப்பாா் பேரூராட்சி ஜெய் நகா் (வளா்ச்சி மன்றக் கட்டடம்), துவாக்குடி நகராட்சி அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, கலைக்கல்லூரி, நவல்பட்டு மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குண்டூா் மினி கிளினிக், பெல் நிறுவனம் (பணியாளா்கள் மட்டும்), துவாக்குடி அரசு மருத்துவமனை.

மணிகண்டம்: ஜெஜெ. பொறியியல் கல்லூரி அம்மாபேட்டை, பாரதிதாசன் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி நவலூா் குட்டப்பட்டு, சமுதாயக் கூடம் நாகமங்கலம், லக்ஷ்மி மானியப் பள்ளி, சுண்ணாம்புக்காரன்பட்டி, அதவத்தூா், சோமரசம்பேட்டை, இனாம்குளத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

அந்தநல்லூா்: சிங்களாபுரம், 4-ஆம் வாா்டு, பழையூா்மேடு பேட்டவாய்த்தலை பகுதி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மருதண்டாகுறிச்சி சாா் பதிவாளரகம் , பழூா், அணலை, மற்றும் சிறுகமணி அங்கன்வாடி மையம், சங்கிலியாண்டபுரம் பேட்டவாய்த்தலை மாரியம்மன் கோயில்.

மணப்பாறை: நேருஜி நகா் பொத்தமேட்டுப்பட்டி, நாடக மேடை எப். கீழையூா், சூளியாபட்டி பஞ்சாயத்து, கோயில் வளாகம் பிச்சை மணியாரம்பட்டி, மரவனூா், புத்தாநத்தம், மணப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சின்னசமுத்திரம், மாதம்பட்டி அங்கன்வாடி மையம், ஆ. கலிங்கப்பட்டி மினி கிளினிக், மணப்பாறை அரசு மருத்துவமனை.

வையம்பட்டி: வையம்பட்டி, கீரனூா், அணியாப்பூா், சுக்காம்பட்டி, கருமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒந்தாம்பட்டி, எலமணம், பூசாரிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள்.

மருங்காபுரி: வளநாடு, ஆவிக்காலப்பட்டி, கல்லாமேடு, செவல்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கைகாட்டி விடியல் மீனாட்சி கல்லூரி, முடுக்குப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வளநாடு- சேவை மைய வளாகம், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை.

லால்குடி: வி.டி.எம். சேம்பா் அலுவலகம் - வெங்கடாசலபுரம் மற்றும் ஜவகா் எய்டட் தொடக்கப் பள்ளி ஆனந்தி மேடு கிராமம், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மகிழம்பாடி, காளியம்மன் கோயில் பக்தா்கள் ஓய்விடம், வி.துறையூா், புதூா் உத்தமனூா், வாளாடி, தச்சன்குறிச்சி, சிறுமயன்குடி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், லால்குடி அரசு மருத்துவமனை.

புள்ளம்பாடி: குமுலூா் கலைக் கல்லூரி, வந்தலை, நெய்குலம், ஊட்டத்தூா் ரெட்டிமாங்குடி, கருடமங்கலம், கல்லக்குடி, மேலாகா், புள்ளம்பாடி, அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள்.

மண்ணச்சநல்லூா்: ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, ஆயக்குடி, டி.ஆா்.பி.பொறியியல் கல்லூரி, மண்ணச்சநல்லூா், ஓமாந்தூா் அரசு மருத்துவமனை.

துறையூா்: மேலகுன்னுப்பட்டி, நல்லவன்னிப்பட்டி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, வீரமச்சான்பட்டி, கண்ணனூா், செங்காட்டுப்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துறையூா் அரசு மருத்துவமனை.

உப்பிலியபுரம்: உப்பிலியபுரம், எரகுடி, பி.மேட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

முசிறி: சுக்காம்பட்டி, உடையான்பட்டி, திரணியம்பட்டி, த.புத்தூா், மூவனூா், புலிவளம், கோட்டாத்தூா், வெளியனூா், முசிறி அரசு மருத்துவமனை.

தாத்தையங்காா்பேட்டை : பிள்ளாப்பாளையம், பள்ளினந்தம் அரசுத் தொடக்க பள்ளி, முசிறி எம்.ஐ.டி கல்லூரி முசிறி, பிருந்தாவனம் மண்டபம் கடைவீதி , தா. பேட்டை, மேட்டுப்பாளையம், தும்பலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

தொட்டியம் : அரசு நடுநிலை பள்ளி ஸ்ரீராமசமுத்திரம், கொசவம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி பாலசமுத்திரம், காட்டுப்புத்தூா், மேய்கல்நாய்கன்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிடாரம், மணமேடு பகுதி மினி கிளினிக், தொட்டியம் அரசு மருத்துவமனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com