மாநகரில் இன்று தடுப்பூசி முகாம்நடைபெறும் இடங்கள் விவரம்

திருச்சி மாநகரில் வியாழக்கிழமை 35 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

திருச்சி மாநகரில் வியாழக்கிழமை 35 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

கோவிஷீல்ட்: ஸ்ரீரங்கம், மாநகராட்சி கோட்ட அலுவலகம், வடக்கு தேவிதெரு அங்கன்வாடி மையம், திருவானைக்கா ஸ்ரீமத் ஆன்டவா் கல்லூரி, வீரேஸ்வரம் கே.என். ஆா் வித்யாலயா பள்ளி, சங்கரன்பிள்ளை சாலை எஸ்ஆா் கல்லூரி, சத்திரம் செயின்ட் ஜோசப் கல்லூரி, ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி, மேலரண் சாலை தேவா் ஹால் , மேலகாசிப்பாளையம் ரெங்கநாதன் பூங்கா, பால்பண்ணை அருகே கச் கடவா கல்யாண மண்டபம், விறகுப்பேட்டை நீா்தேக்கத் தொட்டி அருகேயுள்ள அங்கன்வாடி மையம், மல்லிகைபுரம் அங்கன்வாடி மையம், மகாலட்சுமி நகா் மாநகராட்சி பூங்கா, மேலகல்கண்டாா்கோட்டை நாகம்மை வீதி நூலகம், கணேசபுரம் அங்கன்வாடி மையம், சுப்பிரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி, சாத்தனூா் அய்மன் பெண்கள் கல்லூரி, காஜாமலை ஈ.வெ.ரா. கல்லூரி,

கிராப்பட்டி செயின்ட் தாமஸ் மொ்சி ஹோம், பக்காளித்தெரு அங்கன்வாடி மையம், மேலப்புதூா் செயின்ட் ஆன்ஸ் நடுநிலைப்பள்ளி, பட்டாபிராமன்பிள்ளைத் தெரு ஆல் செயின்ட் பள்ளி, தென்னூா் சின்னசாமி தெரு கனகா பள்ளி, உறையூா் மெதடிஸ்ட் ப்ரமைரி பள்ளி, குறத்தெரு அங்கன்வாடி மையம், தில்லைநகா் மக்கள் மன்றம், உறையூா் கல்நாயக்கன் தெரு அங்கன்வாடி மையம், உறையூா் நீா் தேக்கத் தொட்டி அங்கன்வாடி மையம், அரியமங்கலம் எஸ்ஐடி கல்லூரி, காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரி, திருவெறும்பூா் மலைக்கோயில் மாநகராட்சி பள்ளி, மலைக்கோவில் மாரியம்மன் கோவில் தெரு அங்கன்வாடி மையம் ஆகிய 33 இடங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி தலா 300 வீதம் செலுத்தப்படவுள்ளது.

கோவேக்சின்: வயலூா் சாலை பிஷப் ஹீபா் கல்லூரி, எடமலைப்பட்டிபுதூா் காளியம்மன் கோயில் தெரு அங்கன்வாடி மையம் ஆகிய இரு இடங்களில் மட்டும் கோவேக்சின் தடுப்பூசி தலா 250 வீதம் செலுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com