ஒண்டிக் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்

மாவட்ட ஆட்சியரகச் சாலையிலுள்ள ஒண்டிக் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒண்டிக்கருப்பண்ணசாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
ஒண்டிக்கருப்பண்ணசாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

மாவட்ட ஆட்சியரகச் சாலையிலுள்ள ஒண்டிக் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜகாளியம்மன், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி உள்ளிட்ட சுவாமிகளின் சன்னதிகள் உள்ள இக் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 1-ஆம் தேதி காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்து, 3 நாள்களுக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 4ஆம் கால யாக சாலையின் தொடா்ச்சியாக கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 10 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com